பதிவு செய்த நாள்
20
பிப்
2025
12:02
வந்தவாசி; வந்தவாசி ஜலகண் டேஸ்வரர் கோவில் நகை கள், 20 ஆண்டுகளாக பொதுக்களிடம் ஏன் காட் டவில்லை, அவை எங்கே என, பிரம்மோற்சவ விழா ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பழ மையான ஜலகண்டேஸ் வரர் கோவில், ரங்கநாதர் கோவில் உள்ளது. ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. அப்போது, அறநிலையத்துறை அதிகா ரிகளை, பொதுமக்கள் மற் றும் ஹிந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர். பின், 20 ஆண்டாக வங்கி லாக்கரில் கோவில் நகைகளை வைத்துள்ளதாக கூறும் நீங்கள், அதை யாருக் அருளகள் சத்புத்ரிநாயகி அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் உடனுறை ஆலயம் கும் காண்பிக்காமல் வைத்தி ருக்கும் மர்மம் என்ன. அதனுடைய சாவி யார் கையில் உள்ளது. கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடம் நகைகளை காண்பித்து, பின் லாக்க ரில் வைத்து கொள்ளுங் கள். அதுவரை உங்களை வெளியே செல்ல விட மாட்டோம். உங்கள் உயரதிகாரிகளை வர சொல்லுங்கள் எனக்கூறி முற்றுகையிட்டனர். கோவில் முக்கிய விழா கூட்டநெரிசலில் பக்தர்கள் அணிந்து வரும் நகைகள் திருடு போகிறது. இதனால், கோவில் வளாகத் தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஆனால், இதுவரை ஏன் பொருத்தவில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்பினர். பின், அறநிலையத் துறை அதிகாரிகள், விரை வில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள், லாக்கரிலுள்ள நகைகளை பார்க்க நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பின் சமாதானம் ஏற்பட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.