Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி மகா பெரியவருக்கு அனுஷ ... பங்குனி திருவிழா; கண்ணை கவரும் அக்னி சட்டிகள், பக்தர்கள் பரவசம் பங்குனி திருவிழா; கண்ணை கவரும் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

21 பிப்
2025
11:02

அவிநாசி; சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவிநாசி தாலுகா, சேவூரில் உள்ள அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. கொங்கேழு சிவ ஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும் போற்றப்படும் சேவூரில் எழுந்தருளியுள்ள அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் 6ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடிமரம் பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. இதற்காக கோவிலில் சிறப்பு ஹோமம், வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கிரேன் உதவியுடன் கொடிமரம் நிறுத்தப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சேவூர் முத்துக்குமாரசுவாமி அன்னதான குழுவினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar