செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் திருவிழா; பகதர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2025 08:02
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தை ஒட்டி நேற்று பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.