Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் அங்காளம்மன் ... வடக்கத்தி அம்மன் கோவிலில் தெருக்கட்டு பொங்கல் விழா வடக்கத்தி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிகரத்தில் மாணிக்க ராசப்பர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவிகரத்தில் மாணிக்க ராசப்பர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 பிப்
2025
10:02

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த கட்சிக்குத்தான் கிராமத்தில் உள்ள மாணிக்க ராசப்பர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர் அடுத்த தேவியகரம், கச்சிக்குவச்சான் கிராமத்தில் பழமை வாய்ந்த மாணிக்க ராசப்பர் கோவில் உள்ளது. புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு கோபூஜை, திரவியாகுத்தி, ஹோமம், வேள்விகள், பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முனுசாமிபிள்ளை குடும்பத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar