Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் மகா ... சிவன்மலை உத்தரவு பெட்டியில் வைக்கோல் வைத்து சிறப்பு பூஜை சிவன்மலை உத்தரவு பெட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் அங்காளம்மன் கோவில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பல்லடம் அங்காளம்மன் கோவில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

26 பிப்
2025
11:02

பவ்லடம்; பல்லடம் அங்காளம்மன் கோவில், 50ம் ஆண்டு குண்டம் விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.


பல்லடத்தில்‌ பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமாக உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் விழா கொண்டாடப்பட்டு நடப்பு ஆண்டு குண்டம் விழா, நேற்று முன்தினம், விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் துவங்கியது.‌ குண்டம் விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 7.00 பணிக்கு கொடியேற்ற விழா நடந்தது.‌ இதனையடுத்து, இரவு, 7.00 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், உற்சவ மூர்த்தியாக எழுந்தருளிய அங்காளம்மன், கோவிலை சுற்றி வலமாக வந்தார். இதனை தொடர்ந்து, யாகசாலை பூஜை துவங்கியது. இரவு, 10.00 மணிக்கு முகப்பள்ளம் மயான பூஜை நடந்தது. இன்று இரவு, 7.30க்கு திருக்கல்யாண உற்சவமும், நாளை காலை, 7.00 பணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar