Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யா வைகுண்டர் அவதார பதியில் ... திருநள்ளாரில் சிவராத்திரி விழா; தங்க ரிஷப வாகனத்தில் சாமி வீதியுலா திருநள்ளாரில் சிவராத்திரி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா ருத்ரேஸ்வரர் கோவிலில் லட்சதீப திருவிழா விமரிசை
எழுத்தின் அளவு:
மஹா ருத்ரேஸ்வரர் கோவிலில் லட்சதீப திருவிழா விமரிசை

பதிவு செய்த நாள்

28 பிப்
2025
11:02

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதி மதனம்பாளையம் தெருவில் காமாட்சி அம்பிகை சமேத மஹா ருத்ரேஸ்வரர் கோவிலில், சிவராத்திரியையொட்டி மூலவருக்கும், உற்சவருக்கும் நேற்று முன்தினம் இரவு நான்கு கால சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து லட்சதீபம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் அகல்விளக்கில் தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர். உற்சவர் காமாட்சி அம்பிகையும், மகா ருத்ரேஸ்வரரும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar