Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ... மாரியம்மன் திருவிழா கோலாகலம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு மாரியம்மன் திருவிழா கோலாகலம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை பார்த்தசாரதி கோவிலில் சங்கீத உற்சவம் வரும் 8ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
செம்பை பார்த்தசாரதி கோவிலில் சங்கீத உற்சவம் வரும் 8ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

04 மார்
2025
01:03

பாலக்காடு; பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில் செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம், வரும் 8ல் துவங்குகிறது.


கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் ஏகாதசி உற்சவம் நடப்பது வழக்கம். செம்பை குடும்பத்தினர் நடத்தும் இந்த உற்சவம் பிரசித்தி பெற்றது. 6ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு தலைமை வகிக்கிறார். வரும் 8ம் தேதி மாலை 6:00 மணிக்கு பிரபல இசைக் கலைஞர் டி.வி., கோபாலகிருஷ்ணன் சங்கீத உற்சவத்தை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து சுகுமாரி நரேந்திர மேனனின் சங்கீதக் கச்சேரி நடக்கிறது. வரும் 9ம் தேதி மாலை 6:00 மணிக்கு நந்தினி மற்றும் ஆனயடி பிரசாத் ஆகியோரின் சங்கீதக் கச்சேரி நடக்கிறது. 10ம் தேதி காலை 8:30க்கு உஞ்சவிருத்தி பஜனை, 10:00 மணிக்கு மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை, 11:00க்கு இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடக்கிறது. மாலை 6:00க்கு பத்மேஷின் புல்லாங்குழல், பாதிரியார் பாள் பூவத்திங்கள், பிரகாஷ் உள்ளியேரி குழுவின் ஹார்மோனியம், இரவு, 8:30 மணிக்கு விஜய் ஜேசுதாஸ், 9:30க்கு அனூப், பார்வதி திலீப் ஆகியோரின் வயலின் கச்சேரிகள் நடக்கிறது. வரும், 11ல் ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது. உற்சவத்தின் நிர்வாகி செம்மை சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் கீழத்தூர் முருகன், கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar