Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழாக்கோலம் பூண்டது பொள்ளாச்சி; ... திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம் திருப்பரங்குன்றத்தில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூரில் மாசி பிரம்மோத்சவம்; கிளி வாகனத்தில் கந்த பெருமான்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்போரூரில் மாசி பிரம்மோத்சவம்; கிளி வாகனத்தில் கந்த பெருமான்

பதிவு செய்த நாள்

05 மார்
2025
12:03

திருப்போரூர்; திருப்போரூரில் மாசி பிரம்மோத்சவ பெருவிழாவில் முதல் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு கிளி வாகனத்தில் கந்தபெருமான் வீதி உலா வந்தார். திருப்போரூர்கந்தசுவாமி கோவிலில் மாசி பிரம்மோத்சவ பெருவிழா நேற்று முன்தினம் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, மாலை நேரங்களில் சிறப்பு உத்சவம் நடைபெறுகிறது. முதல் நாள் உத்சவமான நேற்று முன்தினம் இரவு கந்தபெருமான் கிளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். முக்கிய விழாவான தேர்திருவிழா வரும் 9ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை, 9:00 மணிக்கு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar