Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவூர் கோவிலில் தேர் வெள்ளோட்டம் ... மங்களப்புள்ளி லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் மங்களப்புள்ளி லட்சுமி நரசிங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா
எழுத்தின் அளவு:
அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா

பதிவு செய்த நாள்

10 மார்
2025
12:03

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பூக்குண்டம் திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பிப்., 27ம் தேதி கொடியேற்றுதல், பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இம்மாதம், 5ம் தேதி வரை தினசரி மாலை, 7:00 மணிக்கு கோயில் சுற்றுபூஜை, தீப வழிபாடு நடந்தது. 6ம் தேதி இரவு, 7:00 மணிக்கு ஆபரணம் எடுத்து வருதல், இரவு, 8:00 மணிக்கு அம்மன் அழைத்தல் நடந்தது. 7ம் தேதி மண்ணுடையாருக்கு மரியாதை செலுத்துதல், முத்துடைத்தல், பேச்சியம்மன் விழா துவக்கம், சிரசு எடுத்து வருதல், மயான பூஜை ஆகியன நடந்தன. நேற்று முன்தினம் அதிகாலை சக்தி கரகம், குண்டத்தில் பூ வளர்த்தல் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு அக்கினி கரகம் அழைத்தல், 8:00 மணிக்கு பூ மிதித்தல், காலை, 10:00 மணிக்கு அக்னி அபிஷேகம் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இன்று மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இம்மாதம், 16ம் தேதி வசந்த பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar