Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி மக தீர்த்தவாரி விழா ... மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 34 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 34 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோலியனூர் புத்துவாய் அம்மன் கோவிலில் மாசி மக உற்சவம்
எழுத்தின் அளவு:
கோலியனூர் புத்துவாய் அம்மன் கோவிலில்  மாசி மக உற்சவம்

பதிவு செய்த நாள்

14 மார்
2025
07:03

விழுப்புரம்; கோலியனூர் புத்துவாய் அம்மன் கோவிலில், மாசி மக உற்சவம் நடந்தது. விழுப்புரம் அடுத்த கோலியனூரில் உள்ள புத்துவாய் அம்மன் கோவிலில், மாசி மக உற்சவம் நடந்தது. காலை 10.00 மணிக்கு மூலவர் புத்துவாய் அம்மனுக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனையடுத்து, மூலவர் புத்துவாய் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடந்தது. இரவு 9.00 மணிக்கு உற்சவர் திருவீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் அடுத்த கோலியனூர் புத்துவாய் அம்மன் உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar