Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாயமங்கலம் முத்துமாரியம்மன் ... சங்கடஹர சதுர்த்தி வழிபாடு; கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 மார்
2025
02:03

பொள்ளாச்சி; ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், பக்தர்கள் பலர், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆனைமலையில் உள்ள, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த மாதம், 27ம் தேதி கொடியேற்றத்துடன் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா துவங்கியது. தொடர்ந்து, தர்மராஜா, திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், கண்ணபிரான் துாது, சாமி புறப்பாடு, குண்டத்துக் காட்டில் விஸ்வரூப தரிசனம், அம்மன் ஆபரணம் பூணுதல், அரவான் சிரசு, குண்டம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நேற்று குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. விரதம் இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷமிட்டு, குண்டம் இறங்கி, நேர்த்திக்கடனை செலுத்தினர். தவிர, 5 அடி முதல் 10 அடி நீளம் கொண்ட அலகு குத்தியும், பக்தர்கள் குண்டம் இறங்கி, பரவசமடைந்தனர். தொடர்ந்து, தேர் ஊர்வலமும் நடைபெற்றது. அறங்காவலர் செந்தில்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று தேர் நிலைநிறுத்துதுல், ஊஞ்சல் பட்டாபிேஷகம் நிகழ்ச்சியும், நாளை மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar