Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் ... காரைக்காலில் மூலவர் ராஜகணபதி மீது விழுந்த சூரிய ஒளி; பக்தர்கள் பரவசம் காரைக்காலில் மூலவர் ராஜகணபதி மீது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுனிதா வில்லியம்ஸ் வருகை; நன்றி தெரிவித்து கோவையில் பெண்கள் பூஜை
எழுத்தின் அளவு:
 சுனிதா வில்லியம்ஸ் வருகை; நன்றி தெரிவித்து கோவையில் பெண்கள் பூஜை

பதிவு செய்த நாள்

20 மார்
2025
12:03

கோவை; சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து பத்திரமாக திரும்பியதற்கு, நன்றி தெரிவிக்கும் விதமாக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.


கடந்த ஒன்பது மாதங்களாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த, விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சக வீரர்களுடன் நேற்று முன்தினம் அதிகாலை பூமிக்கு அழைத்து வரப்பட்டார். அவர் பத்திரமாக பூமி திரும்பியதை, வடகோவையில் உள்ள குஜராத் சமாஜில் வடமாநில பெண்கள் பலரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். குஜராத்தி சமாஜ் பெண்கள் பிரிவு செயலாளர் பல்லவி கூறுகையில், ‘‘இது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம். அவர் விண்வெளி சென்று, வெற்றிகரமாக திரும்பி உள்ளார். இந்தியராக பெருமை கொள்ளும் தருணம் இது,’’ என்றார். குஜராத்தி சமாஜ் செயலாளர் ராஜேஷ் மோதி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar