Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் வளாகம் முழுவதும் ப்ளக்ஸ் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் காளஹஸ்தி சிவன் கோயிலில் காஞ்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாத்துாரில் மண்ணில் புதைந்து வரும் அவ்வையார் கோயில்
எழுத்தின் அளவு:
சாத்துாரில் மண்ணில் புதைந்து வரும் அவ்வையார் கோயில்

பதிவு செய்த நாள்

22 மார்
2025
05:03

சாத்துார்; சாத்துாரில் மண்ணில் புதைந்து வரும் அவ்வையார் கோயிலை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சாத்துார் மெயின்ரோட்டில் கிருஷ்ணன் கோயில் எதிரில் உள்ளது அவ்வையார் கோயில் 45 ஆண்டுகளுக்கு முன்பு இது அவ்வையார் சத்திரம் என்று அழைக்கப்பட்டது. இந்த இடம் தற்போது மண்ணில் புதைந்து வருகிறது. அவ்வையார் சத்திரத்தில் அவ்வையார் சிலை வைத்து வணங்கப்பட்டதால்சாத்துார் பகுதி மக்கள் அவ்வையார் கோயில் என்றும் அழைத்து வந்தனர். குறிப்பாக பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தனர். மேலும் இங்கு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.தற்போது இந்த அவ்வையார்கோயில் ரோடு உயர்ந்த காரணத்தால் மண்ணுக்குள் புதைந்து வருகிறது. கற்தூண்களால் ஆன இந்த கோயில் பண்டைய நாகரிகத்தின் அடையாளமாக உள்ளது.தான தர்மம் செய்யும் இடமாக இருந்த இந்த இடம் தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. பழமையான வழிபாட்டு முறையின் சான்றாகவும் கலாச்சாரத்தின் அடையாளமாக உள்ள இந்த கோயிலை புனரமைத்து மீண்டும் அவ்வையார் கோயில் அமைக்க வேண்டுமென ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar