Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொட்டாம்பட்டி வடக்குப்புற ... திருவெள்ளரை புண்டரீகாசப் பெருமாள் கோவிலில் பங்குனி விழா; நெல் அளவு கண்டருளல் திருவெள்ளரை புண்டரீகாசப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
150 ஆண்டு பழமையான அரச மரத்தை வெட்ட எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
150 ஆண்டு பழமையான அரச மரத்தை வெட்ட எதிர்ப்பு

பதிவு செய்த நாள்

24 மார்
2025
12:03

பழைய வண்ணாரப்பேட்டை; பழைய வண்ணாரப்பேட்டை, மணிகண்டன் 3வது தெருவில், பார்வதி அம்மன் கோவில் உள்ளது. 100 ஆண்டு கால பழமை வாய்ந்த இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள, 150 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரம் கோவிலின் தலவிருச்சமாக உள்ளது. இக்கோவிலில், ஹிந்து சமய அறநிலைய துறை, 17.30 லட்சம் ரூபாய் திருப்பணிகள் செய்ய உள்ளதாக அறிவித்தது. இதற்காக பழைய கோவிலை இடித்து, அரச மரத்தையும் வெட்டி விட்டு, புதிய கோவிலை கட்ட உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அரச மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதிவாசிகள், நேற்று கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கோவில் திருப்பணி மேற்கொள்வது குறித்து, ஊர் மக்களிடம் ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் எந்தவித கருத்துகேட்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. திருப்பணி நடப்பது குறித்து, எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. கோவில் திருப்பணிகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், 150 ஆண்டு கால அரச மரத்தை வெட்டாமல், கோவில் திருப்பணிகளை ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; சனி பகவான் சூரிய மண்டலத்தை சுற்றிவர அதிக நாட்களை எடுத்துக் கொள்கிறார். அதாவது ஒவ்வொரு ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அருகே 800 ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
காரமடை; வைணவ தளங்களில் பிரசித்தி பெற்ற காரமடைஅரங்கநாத ஸ்வாமி கோவிலில் குரோதி வருட மாசி மக பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
தேனி; சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, சித்திரை மாத பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar