Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் ... தாடிகொம்பு கோயிலுக்கு துளசி நாற்றுகளை அனுப்பிய திருப்பதி திருமலை தேவஸ்தானம் தாடிகொம்பு கோயிலுக்கு துளசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லக்கோட்டை முருகனுக்கு பாலாபிஷேகம்; ரத்தினங்கி சேவையில் சுவாமி
எழுத்தின் அளவு:
வல்லக்கோட்டை முருகனுக்கு பாலாபிஷேகம்; ரத்தினங்கி சேவையில் சுவாமி

பதிவு செய்த நாள்

25 மார்
2025
05:03

ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஏழு அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் இன்றுஅதிகாலை 5:00 மணிக்கு, முருகனுக்கு கோ பூஜையும், 5:30 மணிக்கு பாலாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மலர் அலங்காரத்திலும், உற்சவர் ரந்தினங்கி சேவை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், பொங்கல், மோர் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏற்படுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றம் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar