Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி அமாவாசை; சமயபுரம் ... பங்குனி அமாவாசை; பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு பங்குனி அமாவாசை; பேரூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 4ம் தேதி கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 4ம் தேதி கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 மார்
2025
05:03

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும், 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது.


முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த 2013ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதால், கடந்த, ஜனவரி 20ம் தேதி, பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள், இன்றுடன் நிறைவு பெறவுள்ளது. இதனையடுத்து, வரும் ஏப்., 1ம் தேதி, காலை, 8:45 மணிக்கு, மங்கள இசை, திருமுறை பாராயணம், சாந்தி ஹோமம், திசா ஹோமம், புனித மண் எடுத்தல், புனித நீர் எடுத்தல், புனித அனல் எடுத்தல் நடக்கிறது. மாலை, 4:35 மணிக்கு மேல், எண் வகை மருந்து சாத்துதல், முளைப்பாலிகை இடுதல், கங்கணம் கட்டுதல், முதல் கால யாக பூஜையும்; ஏப்., 2ம் தேதி காலை, இரண்டாம் கால யாக பூஜையும், மூன்றாம் காலையாக பூஜையும்; 3ம் தேதி, காலை, நான்காம் கால யாக பூஜையும், மாலை, 5ம் கால யாக பூஜையும் நடக்கிறது. ஏப்ரல் 4ம் தேதி, காலை, 4:30 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜையும், காலை 6:00 மணி முதல் 6:45 மணிக்குள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும்; காலை, 8:30 மணிக்கு, மருதாச்சலம் மூர்த்தி விமானம், ஆதிமூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்களுக்கு, கும்பாபிஷேகமும்; காலை, 9:05 மணிக்கு, ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. தொடர்ந்து மாலை, 5:30 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar