Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராவணனுக்கு திருமணம் நடந்த ... குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு; குவிந்த பக்தர்கள் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷாவில் இந்திய கடற்படை வீரர்களுக்கு ஹத யோகா பயிற்சி நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஈஷாவில் இந்திய கடற்படை வீரர்களுக்கு ஹத யோகா பயிற்சி நிறைவு

பதிவு செய்த நாள்

01 ஏப்
2025
04:04

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், இந்திய கடற்படை வீரர்கள், பாரம்பரிய ஹத யோகா பயிற்சியை நிறைவு செய்தனர்.


இந்திய பாதுகாப்பு படை வீரர்களை ஹத யோகா பயிற்றுனர்களாக உருவாக்கும் வகையில், ஈஷாவில், பாதுகாப்பு படைகளுக்கான பாரம்பரிய ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், கோவை ஈஷா யோகா மையத்தில், கடந்த, 15 நாட்களாக, இந்தியக் கடற் படையை சேர்ந்த வீரர்களுக்கு, ஹத யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இதில், ஹத யோகாவின் பிரிவுகளான உபயோகா, அங்கமர்தனா, சூரிய க்ரியா ஆகியவற்றில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற வீரர்கள், இதனைத் தொடர்ந்து, கடற்படை முகாம்களில் உள்ள சக வீரர்களுக்கும் இந்த ஹத யோகா பயிற்சிகளை வழங்கவுள்ளனர். 


இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவன சத்குரு வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய பாதுகாப்பு படைகளுக்கான பாரம்பரிய ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்த, 72 இந்திய கடற்படை வீரர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் தேசத்திற்கு உயர்ந்த சேவையை வழங்கும்போது, உங்கள் உடலும், மனமும் நீங்கள் நினைக்கும் விதத்தில், செயல்படுவது மிக முக்கியம். ஹத யோகா, உங்களுக்கு எந்த சூழ்நிலையையும் சமநிலை மற்றும் தெளிவுடன் கடந்த செல்ல தேவையான வலிமையையும், உறுதியையும் அளிக்கும். உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி, வாழ்த்துக்கள் மற்றும் ஆசைகள். இவ்வாறு சத்குரு பதிவிட்டுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar