Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... சீதாராம ஆஞ்சநேய கோவிலில் ராமநவமி உற்சவம் கோலாகலம் சீதாராம ஆஞ்சநேய கோவிலில் ராமநவமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு பூஜை; பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு பூஜை; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2025
05:04

வால்பாறை; வால்பாறையில் உள்ள, முருகன் கோவில்களில் சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி மாத சஷ்டி  பூஜை இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையுடன் நடந்தது. அதன்பின், காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடினர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் சஷ்டி பூஜையான இன்று சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது.




பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா ... மேலும்
 
temple news
திருமலை,  திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்வான ... மேலும்
 
temple news
கோவை: தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிஞ்சுவிரல் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் பால ராமரைத் தரிசிக்க வரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar