Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி பரமசிவன் கோயிலில் கோலாகலமாக ... குற்றாலநாதர் கோயிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் குற்றாலநாதர் கோயிலில் சித்திரை விசு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாடிக்கொம்பு சவுந்திராஜ பெருமாள் கோயிலில் கோசாலை திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாடிக்கொம்பு சவுந்திராஜ பெருமாள் கோயிலில் கோசாலை திறப்பு

பதிவு செய்த நாள்

05 ஏப்
2025
11:04

திண்டுக்கல்; திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்திராஜ பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னதி அருகில் கோசாலை அமைக்கப்பட்டது. 7 பசுக்கள் கட்டி வைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ள இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஹிந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமிமாலா தலைமை வகித்தார். அறங்காவலர் குழுத் தலைவர் விக்னேஷ் பாலாஜி முன்னிலை வகித்தார். கோ பூஜை நடத்தப்பட்டது. பசுக்களுக்கு வாழைப்பழம், புல், கோதுமை, தவிடு உள்ளிட்டவை பக்தர்களால் வழங்கப்பட்டது. கூடுதலாக பசுக்கள் வந்தால் இடவசதி அதிகரிக்கப்படும். தானமாக வழங்கும் பசுக்களை கைம்பெண்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வாசுதேவன், சுசீலா, தி.மு.க., மாநகர பொருளாளர் சரவணன் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar