Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி தூர்நாச்சியம்மன் கோயிலில் ... பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் பழநி முருகன் கோயிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு அந்தணர்குறிச்சியில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா
எழுத்தின் அளவு:
திருவையாறு அந்தணர்குறிச்சியில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா

பதிவு செய்த நாள்

05 ஏப்
2025
11:04

திருவையாறு; அந்தணர்குறிச்சியில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா நடைப்பெற்றது. மிகவும் பழமைவாய்ந்த புரான காலத்தில் தொன்றுதொட்டு நடைப்பெற்றுவரும் விழா வருடாந்தோறும் மிகசிறப்பாக நடைபெறும் . வேதங்கள் முழங்க,மேலதாள இன்னிசை கச்சேரியோடு  பெருமான் பிரப்பு ஏர்கலப்பையைகொண்டு பெட்டியை மண்ணோடு சேர்த்து இழுக்கப்படும் நிகழ்வு பிறந்த நந்தியம்பெருமானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் போன்ற திரவியங்களைகொண்டு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனையும் நடைப்பெற்றது.  விழாவில் ஆலய நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு நந்நியம்பெருமானை வழிப்பட்டனர்.


இன்று மாலை அறம்வளர்த்தநாயகி உடனாகிய அய்யறப்பர் ஆலயத்தில் நந்தியம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.  (06.04.25) காலை 5.30 மணியளவில் அய்யாறப்பர் அம்பாள், அறம்வளர்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லாக்கிலும், நந்தியம்பெருமான் பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து மாப்பிள்ளைகோலத்தில் குதிரை வாகணத்தில் அமர்ந்து வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரியுடன் திருவையாறில் புறப்பட்டு தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அரியலூர் மாவட்டம் திருமழாபாடிக்கு செல்கிறது.  திருமழாப்பாடியில் இரவு வைத்தியநாதன் சுவாமி கோவிலில் நந்தியம் பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. நந்திபார்த்தால் முந்திகல்யாணம் என்று சொல்வார்கள் அதனை முன்னிட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்வார்கள். பிறகு சாமிப்புறபட்டு திருவையாறை வந்தடையும். விழா ஏற்பாடுகளை தருமபுரஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்  உத்தரவின்பேரில் தருமபுர ஆதின கட்டளை விசாரனை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar