Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவ்கர் மகா மந்திர் விழா; உலக அமைதி ... அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல்; அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் வழிபாடு அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேர்த்தி சேவை முடிந்து உரையூரிலிருந்து திரும்பிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேர்த்தி சேவை முடிந்து உரையூரிலிருந்து திரும்பிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2025
11:04

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் விழாவில் நம்பெருமாள், கமலவல்லி தாயார் சேர்த்தி சேவை முடிந்து உரையூரிலிருந்து திரும்புகால் சேவை இன்று அதிகாலை நடைபெற்றது.


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 6ம் நாளான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, காவேரியை கடந்து உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலுக்கு முற்பகல் வந்தடைந்தார். அங்கு சேர்த்தி மண்டபத்தில் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை சாதித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாள் வழிபட்டனர். தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். சேர்த்தி சேவை முடிந்து உரையூரிலிருந்து திரும்புகால் சேவை இன்று அதிகாலை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar