Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு மிக்க புண்ணிய தினம் பங்குனி ... பங்குனி உத்திர பாத தரிசனம்; திருவாரூரில் இடது பாதத்தை காட்டி அருள்பாலித்த தியாகராஜர் பங்குனி உத்திர பாத தரிசனம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பங்குனி உத்திர விழா: காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்.. எங்கும் அரோகரா கோஷம்..
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2025
10:04

பழநி: பங்குனி உத்திர விழாவை யொட்டி, பழநி மலைக்கோவிலில், தீர்த்தக் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள், நான்கு மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 


Default Image
Next News

பழநி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும், கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து, மலைக்கோவிலில் உள்ள மூலவர் ஞான தண்டாயுத பாணிக்கு அபிஷேகம் செய்வர். இன்று பங்குனி உத்திர விழாவை யொட்டி தீர்த்தக் காவடிகளுடன், ஏராளமான பக்தர்கள் பழநியில் குவிந்தனர். வின்ச், ரோப்கார் ஸ்டேஷனில், இரண்டு மணிநேரம் காத்திருந்து மலைக்குச் சென்றனர். அங்கு தீர்த்த காவடிக்கு முன்னுரிமை அளித்து, தனிவரிசை அமைக்கப்பட்டிருந்ததால், பொது தரிசன வழியில், பக்தர்கள் பலமணிநேரம் காத்து இருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள், பறவை காவடி எடுத்து கிரிவீதியில் வலம் வந்ததை பார்த்து, பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar