Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் மகா மாரியம்மன் ... புதையல் தேடி பழமையான சிவன் கோவிலை இடித்த அர்ச்சகருக்கு ‘காப்பு’ புதையல் தேடி பழமையான சிவன் கோவிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை பிடாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
மானாமதுரை பிடாரியம்மன் கோயில்  சித்திரை  திருவிழா  துவக்கம்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2025
03:04

மானாமதுரை: மானாமதுரையின் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பொங்கல் விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி- சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுவதற்கு முன் மானாமதுரை எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான சித்திரை பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவிற்காக மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து உற்சவர் பிடாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோயிலுக்கு வந்தடைந்த பின்பு அர்ச்சகர்கள் ஹோமங்கள் வளர்த்து பூஜை செய்த பின்னர் கோயிலின் முன்புறமுள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்தை நடத்தி வைத்தனர். அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை,தீபாராதனை நடைபெற்றது.10 நாட்கள் நடைபெறும் விழாவின் போது போது உற்சவர் எல்லைப்பிடாரி அம்மன் சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் சர்வ அலங்காரங்களுடன் வீதியுலா நடைபெறும். பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை விழா வருகிற 22ம் தேதி நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar