அவிநாசி; பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா மற்றும் சச்சிதானந்த குரு ஸ்ரீ நவீன் சாய் அருளாசியுடன் ஏகாதச ருத்ர அபிஷேகம் மற்றும் பாராயணம் நடைபெற்றது. அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள பார்வதி கல்யாண மண்டபத்தில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா மற்றும் சச்சிதானந்த குரு ஸ்ரீ நவீன் சாய் அருளாசியுடன் ஏகாதச ருத்ர அபிஷேகம் மற்றும் பாராயணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சாய் குரு சரணாம்ருதம் பஜன் குழுவினரின் சாய் பஜனைகள், சொற்பொழிவுகள் நடைபெற்றது. பின்னர் மஹா மங்கள ஆரத்தி, அன்ன பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.