Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news புலியூர் பாரத்வாஜேஸ்வரர் ... குமரகோட்டம் முருகன் கோவில் தேரின் குடை சாய்ந்ததால் பீதி குமரகோட்டம் முருகன் கோவில் தேரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 1.47 கோடி உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 1.47 கோடி உண்டியல் காணிக்கை

பதிவு செய்த நாள்

24 ஏப்
2025
11:04

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.47 கோடி வருவாயாக கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாள்களுக்கு பின் நேற்று சுவாமி, அம்மன் மற்றும் பஞ்ச மூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியலை கோயில் இணை ஆணையர் செல்லத்துரை முன்னிலையில் கோயில் ஊழியர்கள் திறந்தனர். பின் காணிக்கைகளை சேகரித்து கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் எண்ணினார்கள் இதில் ரொக்க பணம் ரூ.1 கோடியே 47 லட்சத்து 42 ஆயிரத்தி 943 ரூபாயும், தங்கம் 98 கிராம், வெள்ளி 4 கிலோ 100 கிராம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பேஸ்கார்கள் கமலநாதன், முனியசாமி, பஞ்சமூர்த்தி, ராமநாதன் மற்றும் சிவனடியார்கள் பலர் ஈடுபட்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar