Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘சேலத்தில் திருவையாறு’; பஞ்ச ரத்ன ... தூத்துக்குடி கடலில் பெண் தெய்வ சிலை மீட்பு: தொல்லியல் துறை ஆய்வு தூத்துக்குடி கடலில் பெண் தெய்வ சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலியில் கொட்டி தீர்த்த மழை : சங்கரநாராயண சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநெல்வேலியில் கொட்டி தீர்த்த மழை : சங்கரநாராயண சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது

பதிவு செய்த நாள்

03 மே
2025
10:05

திருநெல்வேலி; திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பலத்த கோடை மழை பெய்தது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மதியம் 3:00 மணிக்கு பிறகு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வெள்ளங்குழி, கே.டி.சி.,நகர் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சங்கரன்கோவிலில் தாழ்வான பகுதிகளான திருவேங்கடம் சாலை, தெற்கு ரதி வீதி போன்ற பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து செல்வதால் அப்பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசியது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் மழை நீர் புகுந்தது மழை நீரில் நின்ற படி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோவில் நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar