பழநி ரெணகாளியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2025 10:05
பழநி; பழநி புது தாராபுரம் ரோடு கான்வென்ட் ரோடு, சுப்பிரமணியபுரம் ரோடு சந்திப்பில் உள்ள ரெணகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது. கந்த விலாஸ் உரிமையாளர் செல்வகுமார், கோயில் நிர்வாகி செல்வராஜ், காணியாளர் ராஜா கலந்து கொண்டனர்.