Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை பெருமாள் கோயில்களில் ... சித்திரைத் திருவிழா; பேரையூரில் ஆற்றில் எழுந்தருளிய அழகர் சித்திரைத் திருவிழா; பேரையூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

12 மே
2025
05:05

பண்ருட்டி; பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதியுலா நடந்தது. 9ம் நாள் உற்சவமான இன்று காலை சிறப்பு பூஜைகள் முடிந்து உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், துணை சேர்மன் சிவா, தொழிலதிபர்கள் சரவணன், வைரக்கண்ணு,  அருள், ராஜ்மோகன், தேவராஜன், ஆடிட்டர் தியாகராஜன், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன், மண்டல தலைவர் சண்முகம், மோகனகிருஷ்ணன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று (13ம் தேதி) காலை 8:00 மணிக்கு தீர்த்தவாரி, மாலை 6:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar