சித்திரை அனுஷம்; காஞ்சி மகா பெரியவர் விக்கிரகத்திற்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2025 10:05
கோவை; சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. அனுஷம் நட்சத்திரத்தையொட்டி மாதந்தோறும் காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இன்று அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி -கஸ்தூரி நாயக்கன்பாளையம் மகா சங்கரா மினி ஹாலில் காஞ்சி மகா பெரியவர் விக்கிரகத்திற்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியின் நிறைவில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காஞ்சி மகா பெரியவர் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிர