Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சியில் வைணவ மாநாடு விளையாட்டு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்; திரண்ட பக்தர்கள் விளையாட்டு மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

14 மே
2025
01:05

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கி நடந்து வருகிறது. கடந்த 29ம் தேதி கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சாகை வார்த்தலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பல்வேறு வழிபாடுகள் நடந்தன. நேற்று இரவு சுவாமி திருக்கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று ( 13ம் தேதி) இரவு சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது திருநங்கைகள், பக்தர்கள் தாலி வாங்கி கொண்டு கோவிலுக்குள் சென்று வழிப்பட்டு பூசாரி கைகளால் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் (தாலி கட்டுதல்) நிகழ்ச்சி நடந்தது. இரவு முழுதும் திருநங்கையர் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த ஏராளமான திருநங்கையர் மற்றும் பக்தர்கள் அங்கு குவிந்திருந்தனர். இன்று காலை, 6:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சியும், 15ம் தேதி விடையாத்தி, 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar