Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னாளபட்டி சுந்தர்ராஜ பெருமாள், ராம அழகர் கோயில்களில் சித்திரை திருவிழா
எழுத்தின் அளவு:
சின்னாளபட்டி சுந்தர்ராஜ பெருமாள், ராம அழகர் கோயில்களில் சித்திரை திருவிழா

பதிவு செய்த நாள்

15 மே
2025
10:05

சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் மேட்டுப்பட்டி சுந்தர்ராஜ பெருமாள், ராம அழகர் கோயில்களில், சித்திரைத் திருவிழா நடக்கிறது. கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், மே 8ல் நடந்தது. மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்குதல் மே 12ல் நடந்தது. ராம அழகர் கோயில் சித்திரை திருவிழாவில், திருக்கல்யாணம், வெள்ளியங்கிரி சஞ்சீவி நிலையில் இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இவற்றைத் தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மண்டகப்படிகளில் எழுந்தருளல் நடக்கிறது. மோகினி அவதாரம் எடுத்தல், பூ பல்லக்கு ஊர்வலம் மற்றும் புட்டு திருவிழா ஆகிய நிகழ்வுகள் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar