Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரம்பை ஏழை மாரியம்மன் கோவில் தேர் ... வைகாசி சதய விழா; திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் வைகாசி சதய விழா; திருவிடைக்கழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொள்ளாபுரியம்மன் ஜாத்திரை பள்ளிப்பட்டில் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொள்ளாபுரியம்மன் ஜாத்திரை பள்ளிப்பட்டில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

21 மே
2025
05:05

பள்ளிப்பட்டு; பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே கொள்ளாபுரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கோடையில் ஜாத்திரை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இன்று நடந்த கொள்ளாபுரியம்மன் ஜாத்திரையில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அதை தொடர்ந்து, பள்ளிப்பட்டு நகரின் அனைத்து வீதிகள் வழியாகவும், கொள்ளாபுரியம்மன் வீதியுலா வந்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar