Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு ... வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா; உண்டியலில் ரூ.11.15 லட்சம் வசூல் வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

27 மே
2025
12:05

வாடிப்பட்டி; வாடிப்பட்டி அருகே தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன் 9 காலை 6:00 மணி முதல் வாடிப்பட்டி மவுன குருசாமி மடத்தில் இருந்து பக்தர்கள் அலகுகுத்தி, பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி கோயிலுக்கு வருவர். சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெறும். ஜூன் 10 மாலை 6:00 மணிக்கு கோயிலில் இருந்து முளைப்பாரி, சீர்வரிசையுடன் பட்டு பல்லாக்கும், ஜூன் 11ல் பூப்பல்லக்கும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar