Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி ... உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலில் 1608 விளக்கு பூஜை உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா; உண்டியலில் ரூ.11.15 லட்சம் வசூல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா; உண்டியலில் ரூ.11.15 லட்சம் வசூல்

பதிவு செய்த நாள்

27 மே
2025
12:05

தேனி; வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா தற்காலிக உண்டியல்களில் காணிக்கையாக ரூ.11.15 லட்சம் வசூல் ஆனது..


தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 6 முதல் மே 13 வரை நடந்தது. திருவிழாவிற்காக 22 இடங்களில் தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டன. இந்த உண்டியல்களின் இருந்த காணிக்கை எண்ணும் பணி நேற்று கோயில் வளாகத்தில் நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி தலைமை வகித்தார். கோயில் செயல் அலுவலர் நாராயணி முன்னிலை வகித்தார். காணிக்கை எண்ணும் பணியில் சவுராஸ்டிரா கல்லுாரி மாணவிகள்,அறநிலையத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்காலிய உண்டியல்களில் காணிக்கையாக ரூ.11லட்சத்து 15 ஆயிரத்து 840 இருந்தது. கோயில் வளாகத்தில் உள்ள நிரந்த உண்டியல்களில் காணிக்கை எண்ணும் பணி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. காணிக்கை எண்ணும் பணியை கோயில் அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணி, கணக்காளர் பழனியப்பன் ஒருங்கிணைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar