Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை ... பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலில் 1608 விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலில் 1608 விளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

27 மே
2025
12:05

உத்தரகோசமங்கை; - உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் பிரகார சன்னதியில் 1608 விளக்கு பூஜை நடந்தது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, நயினார்கோவில், உத்தரகோசமங்கை உள்ளிட்ட பழமையான பிரசித்தி பெற்ற கோயில்களில் விளக்கு பூஜைகளை நடத்தி வருகின்றனர். உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் சன்னதி மற்றும் மங்களேஸ்வரி அம்மன் சன்னதி, அலங்கார பிரகார மண்டபம், திருக்கல்யாண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் 1608 விளக்குகளில் பெண்கள் பூஜை செய்து வழிபாடு செய்தனர். நாமாவளி, அர்ச்சனை, மாங்கல்ய பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. ஏற்பாடுகளை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்று பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar