Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை ... திருப்புவனம் வடகரையில் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா திருப்புவனம் வடகரையில் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுவீரப்பட்டில் பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலா யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நடுவீரப்பட்டில் பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலா யாகம்

பதிவு செய்த நாள்

27 மே
2025
12:05

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலா யாகம் நடந்தது. நடுவீரப்பட்டு பாதாளகாளி கோவிலில் உள்ள பிரத்தியங்கராதேவிக்கு வைகாசி மாத அமாவாசையொட்டி நேற்று மதியம் 1:00 மணிக்கு மண்டபத்தில் யாகவேள்விகள் துவங்கியது. 2:00 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.3:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளைய ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar