Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமலிங்க சவுண்டேஸ்வரி அம்மன் ... பாழடைந்த விநாயகர் கோவிலை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை பாழடைந்த விநாயகர் கோவிலை புனரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூதக்காளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
 பூதக்காளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

27 மே
2025
05:05

வானுார்; ஞானக்கல்மேடு சுயம்பு பூதக்காளி அம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், பழங்கள், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், தீச்சட்டி எடுத்தல் விழா நடந்தது. இதில் சுற்று பகுதிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் வானூர் ஒன்றிய சேர்மன் சிவா செய்திருந்தார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar