Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காட்டூர் ஆதிபராசக்தி விளையாட்டு ... வேடசந்துார் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் வேடசந்துார் மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் மூன்றாவது வின்ச் ரோப் மாற்றம்
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் மூன்றாவது வின்ச் ரோப் மாற்றம்

பதிவு செய்த நாள்

28 மே
2025
11:05

பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் மூன்றாவது வின்சில் ரோப் மாற்றப்படுகிறது.

முருகன் கோயிலுக்கு சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதையை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வின்ச் மூன்று செயல்பட்டு வருகிறது. மூன்றாவது வின்ச் மேம்படுத்தப்பட்டு 72 பேர் பயணிக்கும் வகையில் செயல்படுகிறது. வின்சை மேலே இழுத்து, கீழே இறக்க ரோப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரோப் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றப்படுகிறது. இதன் மூலம் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. தற்போது மூன்றாவது வின்ச் ரோப் ஏப்., 12 ல் மாற்றப்பட்டது. இந்நிலையில் பழுது காரணமாக நேற்று புதிய ரோப் மீண்டும் மூன்றாவது வின்சில் பொருத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; திருநள்ளார் சனீஸ்வர பவான் கோவில் பிரமோற்சவ விழாயொட்டி புஷ்பபல்லாக்கு வீதியுலா ... மேலும்
 
temple news
பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக இருப்பவள் வாராஹி தேவி. வாராஹியை வழிபட சகலவிதமான காரியங்களும் ... மேலும்
 
temple news
சிவகங்கை; காளையார்கோவில் சோமேஸ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்;  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு நாட்கள் நடைபெறும் வசந்த உத்சவம் கடந்த 24ம் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் மத்தூர் கிராமத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar