Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் கரி வரதராஜ பெருமாள் ... மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; பூமி பூஜை, முகூர்த்தக்கால் நடப்பட்டது மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போரூர் தர்மராஜா கோவிலில் ஜூன் 1ல் தீமிதி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
போரூர் தர்மராஜா கோவிலில் ஜூன் 1ல் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

28 மே
2025
11:05

போரூர்; போரூர், ஷேக்மாணியத்தில் தர்மராஜா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பூ குழி இறங்கும் திருவிழா, வரும் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, 16ம் தேதி, கெங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அடுத்த நாள் கூழ் வார்த்தல் நடந்தது. கடந்த, 22ம் தேதி கணபதி பூஜை நடத்தப்பட்டு, அம்மனுக்கு வாடை பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. அடுத்த நாள் பாரத கொடியேற்றுதல், காப்பு கட்டுதல்; 24ம் தேதி முதல் தினமும் அபிஷேகம், அன்னதானம், சொற்பொழிவு நிகழ்ந்தது. இன்று காலை 9:00 மணிக்கு அர்ச்சுணன், திரவுபதி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மதியம் பாஞ்சாலி துகிலும், பரந்தாமன் அருளும் சொற்பொழிவு நடக்கிறது. வரும், 30ம் தேதி அர்ச்சுணன் தபசு மரம் ஏறுதல் நிகழ்வு நடக்கிறது. அதைத்தொடர்ந்து, காரம்பாக்கம் ஆதிகுபேர ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து, சக்தி கிரகம் எடுக்கப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் வரும் ஜூன் 1 மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. அன்று இரவு மஹிஷாசுரமர்த்தினி, 32 திருக்கரங்களுடன் கூடிய அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததால் தொடரப்பட்ட நீதிமன்ற ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தீப தூணில் நாளை கார்த்திகை மகா தீப தரிசனம் காண வரும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், கார்த்திகை மாத திருவாதிரை திருமஞ்சனம் நேற்று ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் காஞ்சிபுரம் வேத தர்மசாஸ்திர பரிபாலன சபை சார்பில் மூன்றாம் ஆண்டு வேத ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்து சமுதாயத்தின் அடையாளமாக விளங்கும் பழமையான பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாசார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar