Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூங்கில்துறைப்பட்டு மாரியம்மன் ... ஏர்வாடி தர்காவில் கொடி இறக்கத்துடன் சந்தனக்கூடு விழா நிறைவு ஏர்வாடி தர்காவில் கொடி இறக்கத்துடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை ஜக்கம்மாள் கோவில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உடுமலை ஜக்கம்மாள் கோவில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 மே
2025
11:05

உடுமலை; உடுமலை அருகே சின்னவீரம்பட்டி இந்திரா நகர், செல்வ விநாயகர், ஜக்கம்மாள், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் சுவாமிகள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உடுமலை சின்னவீரம்பட்டி, இந்திரா நகரிலுள்ள, செல்வ விநாயகர், ஜக்கம்மாள், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் திருக்கல்யாண உற்சவ விழா, கடந்த 27ம் தேதி, திருமூர்த்திமலையிலிருந்து தீர்த்தம் எடுத்த வருதல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலமும், தொடர்ந்து, சுவாமிகள் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு, அம்மன் திரு வீதி உலா, மதியம், 12:00 மணிக்கு, மகா அபிஷேகம் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, கும்மியாட்டம், உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar