Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை ஜக்கம்மாள் கோவில் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடி தர்காவில் கொடி இறக்கத்துடன் சந்தனக்கூடு விழா நிறைவு
எழுத்தின் அளவு:
ஏர்வாடி தர்காவில் கொடி இறக்கத்துடன் சந்தனக்கூடு விழா நிறைவு

பதிவு செய்த நாள்

29 மே
2025
11:05

கீழக்கரை; ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடி இறக்கத்துடன் நேற்று நிறைவடைந்தது. ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடந்தது. ஏப்., 29ல் மவுலீது எனப்படும் புகழ் மாலையுடன் தொடர்ந்து 23 நாட்களுக்கு ஓதப்பட்டு வந்தது. மே 9ல் கொடியேற்றம் நடந்தது. மே 21 இரவு துவங்கி மறுநாள் மே 22 வரை சந்தனக்கூடு விழா நடந்தது. நேற்று மாலை 5: 45 மணிக்கு ஏர்வாடி தர்கா முன்புறமுள்ள 80 அடி உயர கொடி மரத்தில் ஏற்றப்பட்ட பச்சை வண்ணப் பிறைக்கொடி உலக நன்மைக்கான சிறப்பு துவா ஓதப்பட்டவுடன் கொடி இறக்கம் செய்யப்பட்டது.பாதுகாப்பாக இறக்கப்பட்ட கொடி பாதுஷா நாயகத்தின் புனித மக்பராவிற்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.கொடி இறக்கத்தை முன்னிட்டு ஏர்வாடி தர்கா மற்றும் மூன்று இடங்களில் காலை முதல் இரவு வரை நெய் சோறு அன்னதானமாக வழங்கப்பட்டது. அனைத்து சமுதாய மக்களுக்கும் 17 ஆயிரம் பனை ஓலை பெட்டியில் நெய்ச்சோறு வைக்கப்பட்டு பார்சலாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அகமது இப்ராஹிம், செயலாளர் சித்திக் லெவ்வை, உதவி தலைவர் முகம்மது சுல்தான் மற்றும் ஹக்தார் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். கொடி இறக்க நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar