Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் பூலோகநாதர் ... திருமால்பூர் சுந்தர வரதர் கோவில் கருட வாகனம் புதுப்பொலிவு திருமால்பூர் சுந்தர வரதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதுார் செல்லியம்மன் கோவிலில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதுார் செல்லியம்மன் கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

29 மே
2025
03:05

புவனகிரி; மருதுார் செல்லியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புவனகிரி அடுத்த மருதுார் செல்லியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 21ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சுவாமி க்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆண்டு முழுதும் நீர் நிறைந்த கிணற்றில் வைக்கப்பட்ட அம்மன் சிலை நேற்று வெளியில் எடுத்து வீதியுலா நடத்தினர். இன்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பகல் 12:00 மணிக்கு தேரில் எழுந்தருளச் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar