Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நயினார்கோவில் வைகாசி வசந்த ... வானுார் முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் வடம் பிடித்தனர் வானுார் முத்துமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதி அருகே வைகாசி பொங்கல் விழா 125 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கமுதி அருகே வைகாசி பொங்கல் விழா  125 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

31 மே
2025
11:05

கமுதி; கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி கிராமத்தில் உள்ள தர்ம முனீஸ்வரர் கோயிலில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு 125 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி கிராமத்தில் தர்ம முனீஸ்வரர், கருப்பணசாமி கோயில் வைகாசி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. கிராமத்தின் முக்கிய வீதிகளில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி,வேல் குத்தி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின் தர்ம முனீஸ்வரர், கருப்பணசாமிக்கு பால் அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேர்த்திக்கடன் வைத்து நிறைவேறிய பக்தர்களால் கோயிலுக்கு வழங்கப்பட்ட 125 ஆடுகளை பலியிட்டு 2000 கிலோ கறி சமைக்கப்பட்டது. தர்ம முனீஸ்வரருக்கு படையலிடப்பட்டு சிறப்பு பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து மக்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. கமுதி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர் முத்தணம்பாளையத்தில் உள்ள, ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், அம்மன் சுயம்பு புற்றாகவும், ... மேலும்
 
temple news
குன்றத்துார் அருகே கோவூரில், பழமை வாய்ந்த சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் புதன் தலமாக ... மேலும்
 
temple news
நத்தம் - கோவில்பட்டி கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar