Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை சங்கர மடத்தில் ... வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் வில்லியனுார் திருக்காமீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி மஹா பெரியவரின் 132வது ஜெயந்தி மகோத்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி மஹா பெரியவரின் 132வது ஜெயந்தி மகோத்சவம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2025
05:06

சென்னை; சென்னை, வேளச்சேரி, 4வது பிரதான சாலையில், மஹா பெரியவா அனுஷ பூஜா சமதியின், மஹா பெரியவா இல்லம் அமைந்துள்ளது. அங்கு, காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சுவாமிகளின், 132வது ஜெயந்தி மகோத்சவம் இன்று துவங்கியது. கணபதி சச்சிதானந்த சுவாமிகள் ஆருளாசியுடனும், உலக நன்மைக்காக இன்று காலை 6:00 மணி முதல் ருத்ராபிஷகேம், ருத்ர ஹோமம், கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ஜயந்தி மகா சங்கல்பம், மஹான்யாசம் ஆகியவை நடந்தன.  தொடர்ந்து சாம்ப பரமேஸ்வரர், மகா பெரியாளுக்கு, நல்லெண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால் தயிர், தேன், கரும்புசாறு, பழச்சாறு, இளநீர், சந்தனம் ஆகிய திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின், ருத்ரம் ஹோமம், வஸோர்தாரா ஹோமம், கலச அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் நடந்தன. காலை 7:30 மணி முதல் லட்சார்ச்சனை, 108 சுஹாசினி பூஜைகள் நடந்தன.


பின், தம்பதி பூஜை, கன்யாபூஜை, வடுபூஜை, சப்த மாதா பூஜைகள் நடந்தன. மாலை லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை, பாராயணம், நாமசங்கீர்த்தனம் நடந்தது. மகோத்சவத்தின் இரண்டாம் நாளான நாளை காலை முதல் நாமசங்கீர்த்தனம், 108 பாகவதர்களுக்கு பூஜை, மஹா பெரியவருக்கு ருத்ராபிஷேகம், பாகவதர்கள் செய்யும் லட்சார்ச்சனை, 108 நாம சங்கீர்த்தன பாகவதர்களுக்கு சோடச உபசார பூஜை ஆகியவை நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை மஹா பெரியவா அனுஷ பூஜா சமிதியின் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar