Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி மஹா பெரியவரின் 132வது ஜெயந்தி ... வேதபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்; நமச்சிவாய கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் வேதபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்
எழுத்தின் அளவு:
வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2025
05:06

வில்லியனுார்; கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவம் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெற்ற விழாவில், கடந்த 3ம் தேதி பரிவேட்டை, 5ம் தேதி 63 நாயன்மார்களுடன் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 7ம் தேதி இரவு திருக்கல்யாணம், 8ம் தேதி தேர் திருவிழா நடந்தது. நேற்று இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மின் அலங்காத்தில் சுவாமி தெப்பல் உற்சவம் நடந்தது. முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை வெற்றிலை மட சிறப்பு அதிகாரி மாணிக்கவேல் மற்றும் துளுவ வேளாளர் மரபினர் செய்திருந்தனர். நாளை  11ம் தேதி விடையாற்றி உற்சவமும், 12ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 
temple news
 சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
பல்லடம்: சித்திரை திருநாளான தமிழ்‌ புத்தாண்டை‌ முன்னிட்டு, விவசாயம் செழிக்கட்டும் என, கோவை ... மேலும்
 
temple news
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar