Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ... மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம்; முத்து கவசத்தில் அருள்பாலித்த மலையப்ப சுவாமி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம்; முத்து கவசத்தில் அருள்பாலித்த மலையப்ப சுவாமி

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2025
04:06

திருப்பதி; திருப்பதியில் நடைபெற்று வரும் ஜேஷ்டாபிஷேகம் விழாவில், மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன், முத்து கவசம் அணிந்தபடி, நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார்.


திருப்பதியில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் 9ம் தேதி துவங்கி இன்று 11ம் தேதி வரை  மூன்று நாட்கள் நடைபெறுகிறது. திருமலையில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் 9ம் தேதி துவங்கியது. அன்று உற்சவருக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் அகற்றப்பட்டு யாகம், அபிஷேகம் மற்றும் பஞ்சா மிருதம் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. 10ம் தேதி விழாவின் 2ம் நாளில் திருமஞ்சனம் நடைபெற்றது. பின் உற்சவமூர்த்திகளுக்கு முத்து கவசம் சாற்றப்பட்டு நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து சுவாமி அருள்பாலித்தார். இன்று 3வது நாளில் திருமஞ்சனங்கள் முடிந்த பின்னர் மீண்டும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திருமலை ஸ்ரீ பெரிய  ஜீயர் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமி, தேவஸ்தான கூடுதல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி, துணை இஓ லோகநாதம், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar