Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ... திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம்; முத்து கவசத்தில் அருள்பாலித்த மலையப்ப சுவாமி திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம்; முத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் புரவியெடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் புரவியெடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2025
01:06

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் புரவியெடுப்பு திருவிழா நடந்தது. இக்கோயில் வைகாசி புரவியெடுப்புத் திருவிழா ஜூன் 2 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவாக தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஜூன் 9ல் புரவி எடுப்பு நடந்தது. அம்மன் கோயிலில் இருந்து கச்சேரி திடலுக்கு புரவிகள் எடுத்துவரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அங்கிருந்து 22 புரவிகள் இலங்கமுடைய ஐயனார் கோயிலுக்கும், 13 புரவிகள் ஆதிசேஷன் அய்யனார் கோயிலுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. நேற்று எருதுகட்டு விழா நடந்தது. இன்று அம்மன் கோயிலுக்கு திரும்பும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar