Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூத்தாண்டவர் கோவில் திருவிழா; ... பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஸ்நான பூர்ணிமா; ஜெகன்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்திரைக்கு சிறப்பு அபிஷேகம் பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஸ்நான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் பூப்பல்லக்கு உற்சவம்
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் பூப்பல்லக்கு உற்சவம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2025
05:06

சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் பூப்பல்லக்கு உற்சவம் சிறப்பாக நடந்தது.


சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 5ல் திருக்கல்யாணம், 6 ல் கழுவன் திருவிழா, 9ல் தேரோட்டம் நடந்தது. ஜூன் 10ம் தேதி பூப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நள்ளிரவு 2:00 மணிக்கு மல்லிகை பூக்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பூரணை, புஷ்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் ஐயனார் எழுந்தருளினார். விநாயகர் வெள்ளி மூஞ்சிரு வாகனத்திலும், பிடாரி அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினர். அதிகாலை 4:00 மணிக்கு பூப்பல்லக்கு நான்கு ரத வீதிகளில் வலம் வந்து 5:00 மணிக்கு நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பல்லக்கில் சாத்தப்பட்டிருந்த மல்லிகை பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அடைக்கலம் காத்த நாட்டார்கள், கிராமத்தினர், தேவஸ்தானத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வேத மந்திரம் முழங்க, 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ... மேலும்
 
temple news
திருப்பதி: வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று வியாழக்கிழமை காலை, ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை; சிறுமுகை அடுத்துள்ள பட்டகாரம் பாளையம் நூற்றாண்டுகள் கடந்து பழமையும் பெருமையும் வாய்ந்த ... மேலும்
 
temple news
நெல்லை : உலகின் முதல் நடராஜர் திருமேனி அமையப்பெற்ற நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar