Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொட்டும் மழையில் நடைபெற்ற குண்டம் ... அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் ரூ. 89 ஆயிரம் அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு மாங்கனி அபிஷேகம்
எழுத்தின் அளவு:
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு மாங்கனி அபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2025
01:06

திருச்சி; பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு மாம்பழங்களை சாத்தி, மாங்கனி சாறினைக்கொண்டு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


திருச்சி உறையூரில் எழுந்தருளியுள்ள வெக்காளியம்மன் கோவில்மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மக்களின் குறைதீர்க்கும் விதமாக மேற்கூரையின்றி அருள்பாலித்து வரும், இக்கோவிலில் காலநிலைகளுக்கு ஏற்ப அந்தந்த காலங்களில் விளையும் பொருட்களையும், காய், கனிகளையும் இயற்கையை படைத்திட்ட அம்மனுக்கு சாத்திவழிபாடு செய்வது வழக்கம். அதன்படி வசந்தகாலமான தற்போது, வைகாசி கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று இக்காலத்தில் விளைந்த மாம்பழங்களை படைத்துவிட்டு பின்னர் மாம்பழங்களை சாறுபிழிந்து வெக்காளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்ட மாம்பழச்சாறு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar