Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அசோகர் உருவ கல்வெட்டு கர்நாடகாவில் ... பாலமலை ரங்கநாதருக்கு சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சிறப்பு பூஜை பாலமலை ரங்கநாதருக்கு சி.ஆர்.பி.எப்., ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.69 லட்சத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடராஜர் சன்னதி திருப்பணி
எழுத்தின் அளவு:
ரூ.69 லட்சத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடராஜர் சன்னதி திருப்பணி

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2025
10:06

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ள நடராஜர் சன்னதி திருப்பணிகள் ரூ.69 லட்சத்தில் துவக்கப்பட உள்ளன. இங்குள்ள நாகநாதர் சிலைகளை பாதுகாப்பாக அகற்ற தமிழ்நாடு வி.எச்.பி., யினர் தெரிவித்துள்ளனர்.


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வடக்கு 3ம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. இந்த சன்னதி பின்புறம் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி உள்ளது. அங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தியானம் செய்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வெளியில் பரிகார பூஜை செய்து நாகநாதர் சிலைகளை நடராஜர் சன்னதி பின்புறம் நிறுவி உள்ளனர். தற்போது 5000 சிலைகளுக்கும் மேல் உள்ளதால் சன்னதி சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டும், மேல்தள கற்கள் பலமிழந்தும் மழைநீர் கசிகிறது. இதனை புதுப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஹிந்து அறநிலைத்துறை, தொல்லியல் துறை குழு பரிந்துரைத்தது. அதன்படி ரூ.69 லட்சத்தில் திருப்பணிகள் துவக்குவதற்காக நேற்று நாகநாதர் சிலைகளை அகற்றும் பணி நடந்தது. இதுகுறித்து வி.எச்.பி., ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் சரவணன் கூறுகையில், இங்குள்ள நாகநாதர் சிலைகளை அகற்றும் போது பல சிலைகள் உடைந்துள்ளன.‌ பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கையை அவமதிக்கும் நோக்கில் ஹிந்து அறநிலைத்துறை செயல்படுகிறது. ஆகையால் சிலைகளை பத்திரமாக அகற்றி பாதுகாப்பான இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar